
மட்டன் அப்படின்னு சொல்லும் போது அதில் பலவிதமான உணவு வகைகள் செய்து சாப்பிடுவது ஆனால் எல்லாருக்கும் பிடிச்சமான ஒரு உணவு வகையில் வருது கோலா உருண்டை அதாவது மட்டன் கொத்துக்கறியில செய்ற கோலா உருண்டை. அதே மாதிரி சுவைல வெஜ் கோலா உருண்டை செய்வது எப்படி என்று பார்க்க போறோம். உங்களுக்கு விர

செட்டிநாடு உணவுகளின் சுவை சைவ பிரியர்களுக்கும் சரி, அசைவ பிரியர்களுக்கும் சரி மிகவும் பிடித்தமான ஒன்று. செட்டிநாடு உணவின் மசாலா நாவை சுண்டி இழுக்கும். தூக்கலான மசாலா சேர்த்த நாட்டுக்கோழி குழம்பு, ஆட்டுக்கறிக் குழம்பு, காரைக்குடி இறால் என அசைவத்தில் மெனு வரிசைக்கட்டி நிற்க, சைவத்த

சுவைகளில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு என ஆறு வகை சுவைகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான சுவைகளை பலரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த கசப்பு சுவையை மட்டும் அனைவரும் தவிர்த்து விடுவார்கள். எப்படி மற்ற சுவைகள் உடம்பிற்கு தேவையானதாக இருக்கிறதோ, அதேபோல சிறிதளவு கச

முள்ளங்கி ஒரு கிழங்கு வகை காயாகும். இந்த முள்ளங்கியில் நீர்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் இது உடலுக்கு அதிக நீரிழப்பு ஏற்படுவதௌ தடுக்கிறது. முள்ளங்கியை நிறைய பேர் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் முள்ளங்கியில் இருக்கும் சத்துக்கள் அதிகம் விட்டமின் பி, விட்டமின் கே, பாஸ்பரஸ், க

தினமும் சாம்பார், ரசம், கூட்டு சாப்பிட்டு போர் அடிக்குதா? குழந்தைகள் வேறு ஏதாவது புதிதாக செய்து கொடுங்கள் என்று கேட்கிறார்களா? பிரைட் ரைஸ் செய்து கொடுங்களேன். இது சமைப்பதும் சுலபம், ருசியும் அதிகம். பிரைட் ரைஸ் என்பது சீனாவில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இரவு உணவு வகை. சீனாவில்

மதிய உணவிற்காக ஏதாவது குழம்பு வகையை செய்து அதற்கு தொட்டுக்கொள்ள காய்கறி பொரியல் அல்லது வற்றல் இவ்வாறு எதையாவது செய்யவேண்டும். ஒரு சில நேரங்களில் சிறுகீரை வைத்து உருண்டை குழும்பு வைத்தால், குழும்பு மற்றும் பதார்த்தம் இவை இரண்டிற்கும் ஒன்று சேர்த்தார் போல் இந்த கீரை உருண்டை குழம்பை

இப்படி ஒரு நூக்கல் காய் குழம்பை ஹோட்டலில் கூட இதுவரைக்கும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. பருப்பு சேர்க்காத, ஸ்பெஷல் அரவை சேர்த்த நூக்கல் காய் குழம்பு!!! நூக்கல் காய் குருமா, நூக்கல் காய் பருப்பு சேர்த்து சாம்பார் தானே நாம் சமைத்து இருக்கின்றோம். ஆனால் புடலங்காயில் ஒரு சூப்பரான வாச

நாம் வீட்டில் என்ன தான் வகை வகையாக செய்து கொடுத்தாலும் ஹோட்டல் உணவுகள் என்றால் கொஞ்சம் அதிகமாகவே விரும்பி தான் சாப்பிடுவார்கள். அதிலும் இந்த பரோட்டா என்றால் கேட்கவே வேண்டாம். அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவுகளில் முக்கியமான உணவாகவே பரோட்டா உள்ளது. இந்த பரோட்டா இனி கடைகளில்

பஞ்சாபி ரெசிபிக்கள் பெரும்பாலும் காரமாகவும், சுவையானதாகவும் இருக்கும். அதிலும் கிரேவி ரெசிபிக்களை பற்றி சொல்லவே வேண்டாம். சுவை ஆள மயக்கும். அதிலும் சிக்கன் கிரேவி, வெஜ் கிரேவி, கடாய் சிக்கன் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அந்த வகையில் இப்போது பஞ்சாபி ஸ்டைல் முக்ந்த் வாடி மசாலாவை எப்ப

பந்தி அப்படின்னாலே பாயாசம் இருக்கணும். நம்ம ஊர்ல சேமியா பாயாசம், பால் பாயாசம், ஜவ்வரிசி பாயாசம் , பலாப்பழ பாயாசம், இளநீர் பாயாசம் அப்படின்னு பாயாசத்துல பல வகைகளை வைத்து ருசித்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாம் ருசிக்க இருக்கும் பாயாசம் அரிசி பாயாசம். இது வட இந்தியாக்களில் ஒ

அசைவத்தில் தான் பிஷ் ஃபிங்கர்ஸ் கேள்விபட்டுருப்போம். சைவத்தில் கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ் ஒருமுறை செய்து பாருங்களேன். குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு என்றாலே எப்போதுமே இட்லி தான் . இட்லி அனைவருக்கும் ஏற்ற ஒரு நல்ல உணவு. இந்த இட்லியை இன்னும் கூட கொஞ்சம்

இட்லி மாவு , தோசை மாவு இல்லாத சமயங்களில் இல்லை ஒரே மாதிரியான டிபன் செய்து கொடுத்து போரடிக்கிற போது இந்த மாதிரி வெஜிடபிள் பீசா செய்து அசத்தலாம். புதுசா ஹெல்தியா பீட்சா சாப்பிடலாம். பீட்சா சுமார் ஒரு ஆறு ஏழு வருடங்களுக்கு முன்பு வரை பீட்சா என்பது அனைவருக்கும் கடைக்காத ஒன்றாக இருந்த

நம்முடைய உணவுகளில் மிகவும் பிரபலமான காலை உணவாக தோசை உள்ளது. இந்த அற்புதமான தோசையில் பல வகைகள் உள்ளன. இதில் சில வகைகள் நமக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. சிலவற்றை நாம் விரும்புவதில்லை. பெரும்பாலும் காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். இன்று அவசர அவசரமாக நடைபெறும் கா

காலையில் இட்லி, தோசை மதியத்துக்குச் சோறு, குழம்பு சில நேரம் கலந்த சாதம், இரவு மீண்டும் சிற்றுண்டி என எல்லா நாளும் ஒரே மாதிரி இருந்தால் யாருக்குத்தான் சலிப்பாக இருக்காது? அதற்காகத் தினம் தினம் விருந்தும் சமைக்க முடியாதுதான். ஆனால், ஆரோக்கிய உணவு செய்து கொடுக்கலாம். வெந்தய புலாவ் இ

விதவிதமான பணியார வகைகளில் இந்த சோள பணியாரம் ரொம்பவே வித்தியாசமானது. சோள ஏற்கனவே பஞ்சு போல ருசியாக இருக்கக் கூடிய ஒரு பொருளாகும். இதை வைத்து பணியாரம் செய்யும் போது அப்படியே சுவையாக அருமையான ருசியில் இருக்கும். இதை செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. சட்டுனு பத்து நிமிடத்தில் செய்யக

வெறும் கீரையை வைத்து மட்டும் இந்த மசியல் செய்யப் போகின்றோம். இதனுடன் பருப்பு, வெங்காயம் எதுவுமே சேர்க்க போவது கிடையாது. கீரை வேக வைத்து விட்டு மைய கடைந்து விட்டால் போதும். சுவையான சத்து நிறைந்த பச்சை கீரை மசியல் தயார். ஆரம்பத்தில் சமைக்க பழகுபவர்களுக்கு இந்த குறிப்பு மிக மிக பயனு

ஹோட்டல் சுவையில் முந்திரி மசால் தோசை யாருக்குத்தான் பிடிக்காது. மேலே தக தகவென பொன்னிறத்தில் ஜொலிக்க கூடிய அப்படி ஒரு தோசையை வீட்டிலேயே சுவையாக செல்லைய்யமுடியும். தோசை அரைப்பது போலவே மாவு அரைத்து. பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி தோசை சுட்டுப் பாருங்கள். ஹோட்டல் முந்திரி மச

உருளைக்கிழங்கு அனைவருக்குமே பிடித்த ஓர் காய்கறி. அத்தகைய உருளைக்கிழங்கை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் அற்புதமான சுவையில் இருக்கும். அந்த வகையில் இங்கு மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு மசியல் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் இது வீட்டில் உள்ளோர் அ

தானிய வகைகள் என்றாலே அதில் பல சத்துக்கள் அடங்கியிருக்கும். அதிலும் பயிறு வகைகளில் கிடைக்க கூடிய அதிகப்படியான சத்துக்கள் ஆன கால்சியம் மெக்னீசியம் விட்டமின்கள் மினரல்கள் போன்றவை உடலுக்கு அதிக வலிமையை கொடுக்கக்கூடியது. இப்படிப்பட்ட பயறு வகைகளில் ஒன்று தான் காராமணி பெயர் அதாவது தட்டை

தினமும் மதியத்திற்கு என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முருங்கைக்கீரை உள்ளதா? இதுவரை முருங்கைக்கீரையைக் கொண்டு பொரியல் தான் செய்துள்ளீர்களா? அப்படியானால் அடுத்தமுறை முருங்கைக்கீரையைக் கொண்டு சாம்பார் செய்யுங்கள். நம்முடைய ஊர்களில் வீதி எங்கும் கா