
பாகற்காய் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கசப்பு தான்ஶ்ரீ கசப்பா இருக்கிற பாகற்காய் நிறைய பேரு விரும்ப மாட்டாங்க. ஆனால் அந்த பாகற்காய் எவ்வளவு நன்மைகள் இருக்கு எவ்வளவு சத்துக்கள் இருக்கு. கசப்பும் உடலுக்கு தேவை அறுசுவைல நமக்கு அஞ்சு சுவைதான் பிடிக்குது. ஆறாவது சுவையான அந்த க

காய்கறிகள் அனைத்துமே சத்து நிறைந்தவை . ஆனால் நம்மில் சிலருக்கு சில காய்கறிகள் பிடிக்காது. உணவின் போது ஒதுக்கி வைத்து விடுவோம் . அப்படி ஒதுக்கி வைக்கும் காய்கறிகளில் ஒன்று தான் கத்தரிக்காய். ஆனால் அப்படிப்பட்ட கத்திரிக்காயில் எத்தனை நன்மைகள் உண்டு தெரியுமா? இப்படி நன்மைகள் உள்ள கத

சத்தான உணவுகளை தேடி தேடி சமைப்பது மிகவும் அவசியமான ஒன்று. பலரும் சத்தான உணவு என்றால் அதற்காக பல மணி நேரம் செலவிட வேண்டும் என தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மிகவும் எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சத்தான உணவுகளை சமைத்து நமது குழந்தைகளுக்கு கொடுக்க முடியும

பெருமளவு சாதத்துடன் சேர்த்து சாப்பிட சாம்பார், கார குழம்பு, மீன் குழம்பு, கறி குழம்பு, கீரை போன்ற குழம்பு வகைகள் தான் செய்வதுண்டு. ஒரு சில வீடுகளில் தயிரை தினமும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவார்கள். ஆனால் ஒருமுறை இவ்வாறு உழுந்து வடை செய்து மோர்க்குழம்புடன் ஊற வைத்து சாதத்துடன் ச

குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் புரதச்சத்து என்பது மிகவும் அவசியமாக இருக்கிறது. அதிலும் வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டால் மட்டுமே அவர்களின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அப்படி பயறு வகைகளில் புரதச்சத்து அதிகமாக

வெண்டைக்காய் ஞாபக சக்திக்கு நல்ல ஒரு காய்கறியாக இருக்கிறது. பசுமையான இத்தகைய காய்கறிகள் நம்முடைய ஆரோக்கியத்திற்கு எப்போதும் பக்க பலமாக இருந்து வருகிறது. வெண்டைக்காயை பலரும் புறக்கணித்து வருகிறார்கள். வெண்டைக்காய் அவியல் அருமையான ருசியில் இருக்கும். சுவையான வெண்டைக்காய் அவியல் எப்

மதிய உணவிற்கு சாதத்துடன் சேர்த்து சாப்பிட குழம்பு, பொரியல், வறுவல், ரசம் என அனைத்து வகையான உணவுகளையும் செய்ய வேண்டியிருக்கும். இவ்வாறு சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஒவ்வொரு குழம்பு வைக்கும் பொழுதும் அதற்கு ஏற்றார் போல் ஒவ்வொரு விதமான சுவையில் பொரியல் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல

நம் தமிழர் சமையலில் இந்த வாழைக்காய்க்கு என தனி இடம் உண்டு. இந்த வாழைக்காயில் பாஸ்பரஸ், பொட்டாசியம், புரத சத்து, போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது. இது ரத்த அழுத்தத்தை போக்கும், எலும்புகளை பாதுகாக்கும், அது மட்டுமின்றி உடல் எடையை கூட வாழைக்காய் குறைக்கும். வாழைக்காய் சாப்பிடுவதால்

இளமையாக இருக்க வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் வாழ்க்கையில் முதுமை என்ற ஒன்று கட்டாயம் ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் வரத்தான் செய்யும். ஆனால் எப்போதுமே சுறுசுறுப்பாக சந்தோஷமாக இருந்துகொண்டு, மனதை அமைதியாக வைத்துக் கொண்டு, ஆரோக்கியம் தரக்கூடிய சில உணவுகளை தொ

முருங்கைபூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளது. முருங்கையின் பூ, காய், இலை என அனைத்துமே அதிக மருத்துவ தன்மை கொண்டது. இது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்த முருங்கைபூவில் சில பொருட்களையும் சேர்த்து ஒரு பொரியல் செய்தால் அதில் நமக்கு எவ்வளவு சத்து கிடைக்கும்

நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த கார குழம்பு. இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். வெண்டக்காய் காரகுழம்பு என்பது தமிழ்நாட்டில் பிரபலமான ஒரு காரமான குழம்பு வகையாகும். முருங்கைக்காய

நம்முடைய வீட்டில் வைத்திருக்கும் சில பொருட்களை வைத்து தான் இந்த தோசையை தயார் செய்யப் போகின்றோம். காலைநேரத்தில் சில நிமிடத்தில், ஒரு அருமையான பாலக் தக்காளி தோசையை செய்து முடித்து விடலாம். பாலக் கீரை இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால் அனிமீயா நோய் வராமல் இருக்க உதவுகிறது. பா

உடலுக்கு ஆரோக்கியம் தரும் ரெசிபியை மிக மிக சுலபமான முறையில் செய்து கொடுக்க வேண்டும். அதே சமயம் அந்த ரெசிபி சுவையானதாகவும் இருக்க வேண்டும். குழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் பொருளாகவும் இருக்க வேண்டும். அப்படி ஒரு சூப்பரான ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். ஆரோக்கியம்

இட்லி தோசை பூரி சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுக்கு பலவகையான சைட் டிஷ் இருந்தாலும் குருமா ஒரு வித்தியாசமான சுவையிலேயே இருக்கும். அது மட்டுமின்றி இந்த ஒரு குருமா இருந்தால் போதும் அனைத்து டிபன் வகைகள் சாப்பாடு என எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும். அப்படியான ஒரு பனங்கிழங்கு குருமாவ

கோவா சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த காய். கோவா பயன்படுத்தி பலவிதமான உணவுகளை செய்யலாம். தமிழ்நாட்டை விட கோவக்காய் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகவும் பிரபலமான, கோவா வைத்து பொரியல், வறுவல், துவட்டல், கொழுந்து, கோவா சாதம் போன்ற பல விதமான உணவு வகைகளை செய்யலாம். கோவா தினமும் நம் உண

நூடுல்ஸ் போல பாஸ்தாவும் ரிலாக்ஸ் டைமில் இப்போது அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. மிக விரைவாக இது செய்யப்படுவதால் சீக்கிரமாக செய்யப்படும் ஒரு உணவு வகையாக பாஸ்தா இருக்கிறது. நூடுல்ஸ், பாஸ்தா போன்ற அயல் நாட்டு உணவுகளுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் இருக்கலாம்.

பொதுவாக வெஜிடபிள் சூப்பை விட மஷ்ரூம் சூப் அனைவருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். காளானை துண்டு துண்டாக வெட்டி சூப் போல இந்த சுடசுட குடித்தால் வருகின்ற இருமல், தும்மல் கூட நம்மை நெருங்காமல் ஓடி சென்று விடும். அந்த அளவிற்கு ஆரோக்கியம் மற்றும் சுவை மிகுந்த இந்த க்ரீமியான காளா

மினி உருளைக்கிழங்கை வைத்து வெறும் குருமாவே செஞ்சி எத்தனை நாளைக்கு தான் சாப்பிடுவீங்க. சூப்பரா ஒரு வெள்ளை புலாவ் செஞ்சுக்கோங்க. சைடு டிஷ்க்கு ரிச்சான இந்த மினி ஆலு மசாலா செய்யுங்க. அவ்வளவு ருசியா இருக்கும். இதை செய்வது ரொம்ப ரொம்ப சுலபம்தான். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செ

சப்பாத்தியுடன், சாதத்துடன் தக்காளி இக்ரூ சேர்த்து சாப்பிட்டால் எல்லோருக்குமே ரொம்பவும் பிடிக்கும். உருளைக்கிழங்கு மசாலாவை விட, அதிகம் விரும்பப்படும் இந்த தக்காளி இக்ரூ சப்பாத்திக்கு மட்டும் அல்லாமல் சாதத்துடன் கூட சாப்பிடும் வகையில் டேஸ்டியாக செய்யலாம். தக்காளி இரத்த சோகை, கல்லீர

பொதுவாகவே நம்முடைய வீடுகளில் காய் சேர்த்து எந்த பொரியல் செய்தாலும் அதை குழந்தைகள் பெரியவர்கள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். நீங்கள் சமைக்கக்கூடிய பீன்ஸ் பொறியலில் கூடுதல் மணமும் சுவையைப் பெற எள் சேர்த்து மணக்க மணக்க பீன்ஸ் எள் பொரியல் செய்து பாருங்கள். உருளைக்கிழங்கு, கருணைக்கிழங