
சப்பாத்தி, சாதத்திற்கு 10 நிமிடத்தில் நாவூரும் சுவையான மஷ்ரூம் சாப்ஸ் இப்படி செய்து பாருங்கள் வீடே மணக்கும்! அசைவ சாப்பாட்டில் வாசமும் வீட்டில் வீசக்கூடாது. இருந்தாலும் என்ன செய்வது. நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஆண்கள் இவர்களுக்கு அசைவம்தானே அதிகமாக பிடிக்கின்றது. நாவை கட்டு

மதிய உணவிற்காக சாதம் செய்து குழம்பு, கூட்டு, பொரியல் என்று பலவிதமான டிஷ்களை செய்து வைத்தாலும் இறுதியாக ரசம் ஊற்றி சாப்பிட்டால் மட்டும்தான் முழு திருப்தியாக இருக்கும். ஒரு சில வீடுகளில் தினமும் ரசம் வைப்பார்கள். நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் சரியான முறையில் செரிமானம் ஆவதற்காக

முந்திரி இடியாப்பம் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த முந்திரி இடியாப்பம் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள ச

மொச்சைக் கொட்டையை வைத்து ஒரு குழம்பு ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். தொட்டுக்கொள்ள ஒரு வத்தல் இருந்தால் போதும். என்ன தான் பீட்சா, பர்கர் என்ற நாகரீக உணவு முறைக்கு

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக இனிப்புச்சுவையுடைய பழங்களில் ஒன்று. பலாப்பழத்தைச் சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது. சோர்வாக இருக்கும் போது, இந்தப் பழத்தைச் சாப்பிட்டால்

மழைக்காலத்திற்கு சுடச்சுட சாப்பிட வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவார்கள். அப்படி செய்த உடனே சுடச்சுட சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு வகைகள் என்று பல இருக்கின்றன. அதிலும் ஒன் பாட் உணவு வகைகள் இது போன்ற நேரங்களில் சாப்பிட மிகவும் ஏற்றதாக இருக்கும். அவ்வாறு தக்காளி சாதம், பிரிஞ்சி சாதம்,

சத்துக்கள் நிறைந்த கீரை வகைகளை நம்முடைய பாரம்பரிய முறையில் பக்குவம் மாறாமல் சமைத்தால் தான் சுவையாக இருக்கும். அந்த வரிசையில் பருப்புக்கீரையை வைத்து, பருப்பு சேர்த்து ஒரு குழம்பு எப்படி வைப்பது என்று தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் ஒரு கட்டு பருப்

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட இந்தியாவில் காய்கறி மசாலாவுடன் பரிமாறப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பூரி என்றால் கொள்ளை பிரியம். கடையில் விற்கும் பூரி ர

பீன்ஸ் மிளகு கூட்டு ரொம்பவும் சுவையானது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த முறையில் நீங்கள் ஒரு முறை பீன்ஸ் மிளகு கூட்டு செய்து பாருங்கள், இனி அடிக்கடி பீன்ஸ் வாங்க ஆரம்பிச்சிடுவீங்க! அந்த அளவிற்கு டேஸ்டாக இருக்கக்கூடிய இந்த பீன்ஸ் கூட்டு இதே அளவுகளில் இதே பொருட்களை வைத்து

தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க விரும்புவீர்களா? உங்கள் வீட்டில் வாழைப்பூ உள்ளதா? அப்படியானால் அந்த வாழைப்பூவைக் கொண்டு ஒரு உருண்டை தயாரித்து, குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த வாழைப்பூ உருண

மாம்பழம் புளிசேரி ரெசிபி என்பது பழுத்த மாம்பழங்களின் பாரம்பரிய கேரளா ரெசிபி ஆகும், இது தயிர் அடிப்படையிலான கறியில் சமைத்த ஒரு சுவையான தென்னிந்திய தட்கா ஆகும். இந்த புளிச்சேரியானது சாதம் மற்றும் பக்கத்திலேயே ஒரு தோரணத்துடன் ஒரு ஆரோக்கியமான கேரள மதிய உணவுக்கு ஏற்றது. தடிமனான குழம்ப

பெரும்பாலானவர்களின் காலை உணவில் முக்கிய இடம்பிடிப்பது இட்லி, சுடச்சுட சாம்பார், காரமான சட்னியுடன் வடை இட்லி என ஒரு புடிபுடி பிடிக்காதவர்கள் குறைவு தான். 6 மாத குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவும் இட்லியே. மல்லிகைப் பூவைவிட சாஃப்ட்டான இட்லி செய்ய வேண

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பச்சை பயிறு வைத்து ஆரோக்கியமான மொறுமொறு தோசை ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை இப்படி ருசியாக செய்து கொடுக்கும் போது நிச்சயமாக அவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதன்மூலம் அவர்களுக்கு உடலுக்கு தேவையான

ஆப்பம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை இவைகளுக்கு அற்புதமான ஆரோக்கியம் தரும் ஒரு சைடு டிஷ் இது. இதை மிஸ் பண்ணவே பண்ணாதீங்க. ஒரே ஒரு முறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. உங்க வீடு முழுவதும் இந்த கொண்டைக்கடலை குழம்பு வாசம் வீசும். இவ்வளவு அருமையான ரெசிபியை சாப்பிட நாவும் கொடுத்து வைத்

பச்சடி என்று சொன்னாலே வெள்ளரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் போன்றவற்றை வைத்து செய்வதுதான் பெரும்பாலும் நம் ஞாபகத்திற்கு வரும். ஆனால் சுண்டைக்காய் வைத்து ஒரு அருமையான பச்சடி ரெசிபியை செய்ய முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். காலையில் அவசர அவசரமாக சமைக்கும்போது இந்த சுண்டைக்

உங்கள் வீட்டில் எந்த ஒரு காய்கறியும் இல்லாமல் பூண்டு மற்றும் வெங்காயம் மட்டும் இருந்தால், அவற்றைக் கொண்டு எளிமையான முறையில் குழம்பு செய்து சாப்பிடலாம். அதிலும் இந்த குழம்பை நல்லெண்ணெய் பயன்படுத்தி செய்தால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். பூண்டு குழம்பு காரமான, சுவையான மற்றும்

அசைவ வகையில் பல உணவுகள் இருந்தாலும் கூட நாம் முதலில் தேர்ந்தெடுப்பதென்னவோ இந்த முட்டையை தான். அதே போல் சாதத்திற்கு ஏதாவது ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டும் என்றால் முதலில் ஞாபகத்துக்கு வருவது முட்டை தான். ஏனெனில் இதை செய்வது மிகவும் சுலபம். அப்படி நினைத்தவுடன் செய்யக் கூடிய ஒரு முட்டை

குழம்பு எத்தனை வகைகள் இருந்தாலும்,புளி சேர்த்தால் அது வழக்கம் போல் காரகுழம்பாகிவிடும். புளி இல்லாமல் காய்கறிகளைப் போட்டு வைக்கும் குழம்புதான் பொறித்த குழம்பு. எந்த காய் போட்டு குழம்பு வைத்தாலும் இந்த பொறித்த குழம்பு செய்யலாம் . இஞ்சி, பூண்டு விழுதாக சேர்த்து நன்கு கைப்பக்குவத்தில

கஸ்தூரி மேத்தி ஆலு பிரை உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே இது ரொம்ப ரொம்ப ஈஸி.உருளைக்கிழங்கை வைத்து வெறும் வறுவல்,குருமாவே செஞ்சி எத்தனை நாளைக்கு தான் சாப்பிடுவீங்க. அருமையான சப்பாத்தி, புலாவ் செஞ்சுக்கோங்க. சைடு டிஷ்க்கு இந்த கஸ்தூரி மேத்தி ஆலு பிரை செய்யுங்க. அவ்வளவு ர

இன்று நாம் குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுத்து விடும் வகையில் ஒரு அசத்தலான சாதம் ரெசிபி பற்றி தான் பார்க்கப் போகிறோம். ஆம், இன்று வெணடைக்காய் வறுவல் சாதம் செய்வது பற்றி தான் பார்க்கப் போகிறோம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இது போன்று இந்த வெண்டைக்காய் வறுவல் சாதத்தை செய்து கொடுத்