
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியெனில் உங்கள் வீட்டில் பன்னீர் மற்றும் பாதாம் இருந்தால், அதைக் கொண்டு சுவையான பாத

என்னதான் வீடுகளில் சிக்கன், மட்டன் மற்றும் கடல் உணவுகள் போன்று இன்னும் சில அசைவ உணவுகள் தான் இப்போது பலரது நாக்கு அடிமையாகி உள்ளது. ஆகையால் காய்கறியின் பக்கம் கவனம் செலுத்துவதும் நல்லது. இன்று காலிஃபிளவரை கறிச்சுவையில் அருமையாக வீட்டிலேயே எப்படி காலிஃபிளவர் கறி குழம்பு செய்வது என

புளிக்குழம்பு அல்லது கல்யாண வீடுகளில் கொடுக்கும் புளிக்குழம்பு ரொம்பவே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த சுவையான புளிக் குழம்புக்கு அடிமையாகி போனவர்களும் உண்டு. அந்த வகையில் இப்படிப்பட்ட புளி குழம்பு எப்படி வீட்டிலேயே ரொம்ப சுலபமாக அற்புதமான சுவையில் தயாரிப்பது? என்பத

நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான தோசையை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த நீர் தோசை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். ஆம், இன்று நீர் தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம் நீர் தோசைக்காக மாவு மிக எளிமையாக செய்து விடலாம் தோசையும் பிரமாத

சமையல் என்பது ஒரு பெரிய கலை, எல்லோருக்கும் குழம்பு வைப்பதற்கு அவ்வளவு எளிதில் வந்துவிடாது. புதிதாக சமையல் செய்பவர்கள் கற்று கொள்ளும் முதல் குழம்பு ரசம் தான். ஒரு சிலர் எல்லா குழம்பையும் நன்றாக வைப்பார்கள், ரசம் வைப்பதில் மட்டும் சொதப்பி விடுவார்கள். ரசம் பார்ப்பதற்கு எளிமையாக இரு

இரவு உணவிற்காக சற்று கூடுதல் நேரம் எடுத்தும் கூட சுவையான உணவினை சமைத்து கொடுக்க பலராலும் முடியும். எனவே சற்று யோசித்து வித்தியாசமாக என்ன செய்து கொடுக்கலாம் என்று பலரும் சிந்தித்து சமைப்பது உண்டு. அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியமாகவும், சாப்பிட சுவையாகவும் இருக்கும்ஃ புல்கா உடன், இ

கேரட் பருப்பு சேர்த்து செய்யும் இந்த சுவையான கூட்டை ஒருமுறை இவ்வாறு சமைத்துப் பாருங்கள். கல்யாண வீட்டு பந்தியில் வைக்கும் அதே சுவையில் இருக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கேரட் வைத்து நிறைய விததமான பதார்த்தங்களை சமைத்திருப்போம். இதுவரை கேரட்டை வைத்து பொரியல் செய்து கொடுத்திர

நார்ச்சத்து நிறைந்த இந்த மொச்சை காயை வாரத்தில் ஒரு நாளாவது உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த மொச்சை பொரியலை விருப்பமாக சாப்பிட மாட்டார்கள். ஆனால் இந்த மசாலா சேர்த்து போட்டு மொச்சை பொரியல் செய்து கொடுத்தால், மொச்சை கண்டால் வெறுப்

தமிழ்நாட்டில் பள்ளிப்பாளையம் ரெசிபிக்கள் மிகவும் பிரபலமானது. பள்ளிப்பாளையம் என்பது ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. இந்த பள்ளிப்பாளையம் ரெசிபிக்களில் காளான் ப்ரை மிகவும் சூப்பராக இருக்கும். பள்ளிப்பாளையம் காளான ப்ரை சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, புல்கா, புலாவ் போன்றவற்றுடன் சேர்த்

என்னதான் அசைவ உணவுகளைக் கொண்டு கிரேவி, குழம்பு மற்றும் வறுவல் என செய்து சாப்பிட்டாலும். அதற்கு இணையாக சைவ குழம்பு, கிரேவி, பொரியல் மற்றும் அவியல் என சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம் உள்ளனர். அதிலும் இன்று நாம் அதிக நபர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு கார குழம்பு ப

பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு சிறுதானிய உணவுகளை நன்றாக சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி சிறுதானியம் பற்றி கூறும் போது தினைப் பற்றி கூறாதவர்களே இருக்க மாட்டார்கள். அதிலும் சிறு பிள்ளைகளுக்கு கொடுக்க சொல்லும் போது கட்டாயமாக தினைப் கொடுக்க வேண்டும் என்று தான் சொல்வார்கள்.

முடக்கத்தான் தோசை உணவில் சேர்த்துக்கொள்ளுங்க இனி மூட்டுவலிக்கு டாடா சொல்லிடுங்க. தோசைகளில் பல வித வெரைட்டிகளை விரும்பும் மனசு, அதில் சத்துக்கள் நிறைந்திருந்தால் இன்னும் சந்தோஷத்தோடே சாப்பிடத் துடிக்கும். சத்தான கீரைகளை விரும்பி உண்டு ஆரோக்கியமாக வாழ ஆசையா? இதையும் படியுங்கள் : இட

சாம்பார் என்றாலே பருப்பு தான் நம் நினைவுக்கு முதலில் வரும். எந்த பருப்பு வகைகளையும் சேர்க்காமல், சட்டுனு பத்து நிமிடத்தில் மணக்க மணக்க, அருமையான டிபன் சாம்பார் இப்படி செஞ்சு கொடுத்தா, இன்னும் ரெண்டு இட்லி தாராளமாக உள்ளே செல்லும். அட இட்லிக்கு இப்படி கூட பொட்டுக்கடலை அரைத்து ஊற்றி

இன்று .தயிர் சாதம் தான் செய்யப் போகிறீர்களா? அந்த தயிர் சாதத்திற்கு ஊறுகாய் தொட்டுக் கொள்ள பிளான் பண்ணியிருந்திங்களா? அதற்கு பதிலாக சுவையான சைடு டிஷ் ஏதாவது செய்யலாம் அல்லவா? உங்கள் வீட்டில் வாழைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த வாழைக்காயைக் கொண்டு சுக்கா வறுவலை செய்யுங்கள். இந்த

பொதுவாக முட்டைக்கோஸ் சாதம் என்றால் பலருக்கும் ஹோட்டலில் சாப்பிடதான் பிடிக்கும். ஏனென்றால் அதன் சுவையே தனி. வீட்டில் செய்தால் அந்த அளவுக்கு அதை பக்குவமாக செய்யமாட்டார்கள்.ஆனால், இப்பதிவில் ஹோட்டல் சுவையில் முட்டைக்கோஸ் சாதம் எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். நிறைய பேருக்க
நாம் எந்தவித சமையல் செய்தாலும் அதில் நாம் சேர்க்கும் மசாலா பொடிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனனென்னில் சமையலுக்கு நாம் சேர்க்கும் அனைத்து மசாலா பொருட்கள் தான் நாம் செய்யும் உணவுகளின் நிறம், சுவை மற்றும் மணத்தை தருகிறது. அந்த வகையில் அசைவ உணவு தான் நாம் அனைவரும் மிகவும் வ

என்னதான் பல பேருக்கு விருப்பமான உணவு பிரியாணி தான் என்று சொன்னாலும் அதையும் தாண்டி பிடித்த உணவு அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு என்று வரும் பொழுது பலரும் கூறுவது பரோட்டா தான். ஆம், இன்று பரோட்டா பற்றி தான் பார்க்க இருக்கிறோம் என்னதான் பரோட்டா சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிப்ப

கோவக்காய், சத்துக்கள் நிறைந்த காய்கறி தான். கோவைக்காயை தினமும் நாம் அதிகளவு உண்டுவர நம் உடலில் ஏற்படும் சரும நோய்களான அனைத்தையும், இந்த கோவைக்காய், குணமாக்குகிறது. ஆனால் பெரும்பாலும் இதை நாம் சமையலில் சேர்த்துக் கொள்வது கிடையாது. வாரத்தில் ஒரு நாள் இந்த காயை சமைத்து சாப்பிடுவது ர

சமையலில் தினமும் மதிய உணவிற்கு ஏதேனும் ஒரு குழம்பு வைத்து தான் ஆகவேண்டும். குழம்பு வைப்பது மட்டுமல்லாமல் அதற்கு தொட்டுக்கொள்ள ஏதேனும் ஒரு பொரியலும் சமைக்க வேண்டும். இவை இரண்டையும் யோசித்து செய்வது பெண்களுக்கு மிகவும் சிரமமாகத் தான் இருக்கும். ஒரு சில சமயங்களில் காய்கறி இல்லாவிட்ட

விதவிதமான கிரேவி வகைகளை விட இந்த முறையில் நீங்கள் ஒரு முறை வெஜிடபிள் கிரேவி செய்து பாருங்கள் ரொம்பவே வித்தியாசமான, டேஸ்டியான ஒரு சுவையை கொடுக்கும். ஹோட்டலில் கூட இந்த ஒரு கிரேவி ரெசிபியை நீங்கள் சுவைத்து பார்த்திருக்க மாட்டீர்கள். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, இடியாப்பம், சாதம் எ