
“எரிசேரி” என்பது பழந்தமிழர்களின் உணவு ஆனால் தற்காலத்தில் இது கேரளா மாநிலத்தவர்களால் அதிகம் உண்ணப்படும் ஒரு பிரபல உணவாக இருக்கிறது. இதில் வாழைக்காய் சேனைக்கிழங்கு போன்றவைகளை சேர்த்து செய்வதால் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகையாக கேரளாவில் உள்ளது. மஞ்சள் பூசணிகாயை சமைத்து சாப்

பாகற்காய் என்றாலே பலரும் பயந்து ஓடி விடுவார்கள். ஏனெனில் அதன் கசப்புத்தன்மை பலருக்கும் விருப்பமில்லாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் பாகற்காயில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.உடம்பிற்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை அதிகமாக சாப்பிடுபவர்கள் அரிதானவர்களே.

சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு விஷயம் தான். இந்த தேங்காய்ப்பால் புலாவ் குதிரைவாலி அரிசியில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வரகு, திணை, போன்ற மற்ற மில்லட் வகைகளிலும் இதேபோல தேங்காய்ப்பால் புலாவ் செய்தால் ருசியாக இரு

குழந்தைகளுக்காகவே இந்த ரெசிபி, ஏனென்றால் உருளைகிழங்கென்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் ஒரு முறை உங்கள் குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும் இந்த உருளைக்கிழங்கு சாதம் செஞ்சி கொடுங்க அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபி குறைந்த நேரத்திலும், சுலபமாக ச

நாம் என்ன தான் ஹோடேல்களிலோ அல்லது ரெஸ்டாரண்டிலோ வாங்கி சாப்பிட்டாலும், இந்த கிராமத்து பாரம்பரிய சுவையை தான் நமது மனம் தேடும். பிட்சா தராத முழுமையை மண்சட்டி மீன் குழம்பு தந்து விடும். அவ்வகையில் இன்று நாம் ஒரு புளிக்குழம்பு செய்முறையை தான் பார்க்கப்போகிறோம். நகரத்தில் இதை காரக்குழ

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற குழம்பு வகைகளில் இந்த ரசத்திற்கு எப்போதுமே முதலிடம் தான். அது மட்டுமின்றி, உடல்நிலை சரியில்லாத நேரத்தில் இந்த ரசம் சேர்த்து சாப்பிடும் போது உடல் சோர்வை கூட நீக்கி சுறுசுறுப்பை தரும். தேங்காய் பால் ரசம் வைத்தால் அவ்வளவு சுவையாக இர

பீட்ரூட் பூமிக்கு அடியில் விளையும் சத்துமிக்க ஒரு காய் . பீட்ருட் ஃப்ரை ஒரு நல்ல பக்க உணவாக அமைகிறது. இந்த பீட்ருட் ஃப்ரை சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம் , மிகவும் அருமையான ருசியுடன் இருக்கும். இது எளிதான, ஆரோக்கியமான செய்முறையாகும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க தினமும் உணவில் பீ

தென்னிந்தியாவில் சைவ மத்திய உணவு , சைவ விருந்து என்றல் ஒரு நல்ல சாம்பார் இல்லாமல் திருப்தி தருவதில்லை .. பூசணிக்காய் சாம்பார் பல வீட்டில் முக்கிய உணவு. இது ஒரு எளிய, ஆரோக்கியமான மற்றும் மிகவும் திருப்திகரமான உணவாகும். சாம்பல் பூசணிக்காய் நரம்புத் தளர்ச்சி மற்றும் வயிற்றுப் புண்கள

சின்ன வெங்காய கார குழம்பு எல்லோருக்கும் மிகவும் பிடித்த குழம்பு ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் ஆரோக்கியமானதும் கூட. வாரத்தில் ஒரு முறையாவதும் இந்த வெங்காய குழம்பு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம் மிகவும் நல்லது. இந்த குழம்பு செய்வதும் மிகவும் சுலபம், கு

கிழங்கு வகைகளிலே இந்தக் கருணை கிழங்கு மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு அற்புத பொருளாகும். பெரும்பாலும் கிழங்கு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று பலரும் கூறுவார்கள். ஏனென்றால் கிழங்கு வகைகளை உணவில் சேர்ப்பதன் மூலம் வாய்வு பிரச்சனைகள், சதைப்பிடிப்பு உண்டாகும்

வாழைத்தண்டு சாம்பார் ரொம்ப ரொம்ப ருசியாகவும் இருக்கும். சிறுநீரக பிரச்சினைக்கு உடனடியாக ஒரு தீர்வைத் தரும் சக்தி இந்த வாழைத்தண்டுக்கு உண்டு. வாரத்தில் ஒரு நாள் இந்த வாழை தண்டை உணவோடு சேர்த்துக் கொள்ளலாம். பொரியல், கூட்டு என்று சாப்பிட போரடித்து விட்டால் இப்படி சாம்பார் வைத்துக் க

காய்கறிகளில் பலவிதமான வகைகள் இருந்தாலும், அனைவருக்கும் பிடித்த ஒன்று என்றால் அது உருளைக்கிழங்கு தான். அதிலும் தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் என அனைத்து வகையான சாதத்துடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட இந்த உருளைக்கிழங்கு வறுவல் ஒன்ற

பெரும்பாலும் மதிய உணவுக்கு சாம்பார், காரக்குழம்பு என சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்போது பருப்பு உருண்டை குழம்பு செய்துபாருங்கள். இந்த குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இது தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காரைக்குடி வகையை சேர்ந்த டிஷ். கடலைப் பருப்பு, துவரம்

அவரைக்காய் வைத்து நாம் பொரியல் சாம்பார் போன்றவை தான் வைத்திருக்கிறோம், இது புது வகையில் அவரைக்காய் குருமா . ஒருமுறை அவரைக்காய் வைத்து குருமா செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். அவரைக்காயில் உள்ள பல சத்துக்கள் நமக்கு கிடைக்கப்படுவதுடன், இட்லி தோசை சப்பாத்தி போன்றவைக்கு இந்

பொன்னாங்கண்ணி கீரையை கூட்டு ,பொரியலாக சமைத்து சாப்பிட வில்லை என்றாலும், பொன்னாங்கண்ணி கீரை போட்ட சாம்பாரை சாப்பிட்டாலாவது, கீரையின் சத்து, நம் உடலில் கொஞ்சம் சேரும். சுவையான, சுலபமான பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப

முருங்கைக்கு தனி மனமும்,தனி சுவை உண்டு. ஒரே ஒரு முருங்கைக்காய் சாம்பாரில் போட்டால் அந்த சாம்பார் வாசம் ஊரையே கூப்பிடும். அதுபோல் இந்த முருங்கைககாயை வைத்து எந்த சமையல் செய்தாலுமே அதன் சுவை நன்றாகவே இருக்கும். இப்போதும் இந்த சமையல் குறிப்பு பதிவில் இந்த முருங்கைக்காயை வைத்து அருமைய

இன்று நாம் மதிய உணவுக்கு கூட வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இருக்கும் காரசாரமான மிக்ஸ்டு காய்கறி கூட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக தினமும் ஒரு காய்கறியை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என கூறுவார்கள் ஆனால் இன்று நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கறிகளை சேர்த்து சமைத

பக்கோடா குழம்பு என்பது மசாலா புளி குழம்பு வறுத்த பக்கோடாவை ஊறவைத்து செய்யப்படும் கிரேவியைத் தவிர வேறில்லை. பக்கோடாவை சனா பருப்பைப் பயன்படுத்தி வீட்டிலேயே செய்யலாம் இந்த பக்கோடா வைத்து செய்யப்படும் எந்த உணவு வகையும் மிகவும் ருசியாக இருக்கும்.இதில் சேர்க்கப்படும் பொருட்கள் குறைவாக

வீட்டில் வடை சுட்டு இது போல சிம்பிளா பத்து நிமிஷத்திலேயே சூப்பரான ரசம் வச்சி சுவையான ரச வடை செய்து அசத்திடலாம்! விதவிதமான ரசம் வகைகளில் இந்த எளிமையான ரச வடை ரொம்பவே சுவையாக இருக்கும். ஊறிய வடையுடன் கூடிய இந்த ரசம் சுவைக்கும் பொழுதே அப்படி ஒரு ருசி இருக்கும். நீங்களும் இது போல வடை

இன்றைய காலக்கட்டத்தில், பெரும்பாலான மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொண்டு ஆரோக்கியமான உணவை சாப்பிட விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், ஓட்ஸ் அவர்களுக்கு சிறந்த வழி. ஓட்ஸ் உங்களை ஆரோக்கியமாகவும், நீண்ட நேரம் பசியின்றி வைத்திருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியான