Advertisement
அசைவம்

காரசாரமான மத்தி மீன் மிளகு கறி செய்து, சுட சுட சாதம் கூட இதை போட்டு சாப்ட்டு பாருங்க சுவை அபாரமா இருக்கும்!

Advertisement

உணவு பிரியர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான உணவாக மீன் இருக்கிறது. மீன் வைத்து குழம்பு, வறுவல், தொக்கு என பல வகைகளில் சமைத்திருக்கிறோம். ஒருமுறை மத்தி மிளகு கறி இப்படி வச்சு பாருங்க, சுவை அட்டகாசமாக இருக்கும்ஆனால் மீன் சமையல்  மட்டும் ஒவ்வொரு

இதையும் படியுங்கள் : மத்தி மீன் வறுவல் இப்படி செய்து பாருங்க! நாவில் எச்சி ஊறும்!

Advertisement

வீட்டிலும் தனித்தனி சுவையில் இருக்கும். ஒருவர் சமைக்கும் விதத்தை பொறுத்து அதன் சுவையும் மாறுபடும். அப்படி ஒருவித தனி சுவையில் இருக்கும் மத்தி மிளகு கறி  எப்படி செய்வது என்பதைப் பற்றியே இங்கு தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.

மத்திமீன் மிளகு கறி | Fish pepper curry recipe in Tamil

Print Recipe
மீன் வைத்து குழம்பு, வறுவல், தொக்கு என பல வகைகளில் சமைத்திருக்கிறோம். ஒருமுறை மத்தி மிளகு கறி இப்படி வச்சு பாருங்க,சுவை அட்டகாசமாக இருக்கும்ஆனால் மீன் சமையல்  மட்டும் ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனி சுவையில் இருக்கும். ஒருவர் சமைக்கும் விதத்தை பொறுத்து அதன் சுவையும் மாறுபடும். அப்படி
Advertisement
ஒருவித தனி சுவையில் இருக்கும் மத்தி மிளகு கறி  எப்படி செய்வது என்பதைப் பற்றியே இங்கு தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.
Course LUNCH
Cuisine tamilnadu
Keyword fish pepper fry
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings
Advertisement
4 people
Calories 240

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • அரை கிலோ  மத்தி மீன்
  • அரை கப் தேங்காய் துருவல்
  • 1 சிட்டிகை மஞ் கள் தூள்
  • 2 தேக்கரண்டி மிளகு
  • 1 தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1/4 தேக்கரண்டி வெந்தயம்
  • 5 பல் பூண்டு நசுக்கியது
  • 1 பச்சை மிளகாய்
  • 2 ஈர்க்கு கறிவேப்பிலை
  • உப்பு தேவைக்கு
  • 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்

Instructions

  • மிளகு,கடுகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும், தேங்காய், மஞ் கள் தூள் கறிவேப்பிலையை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, பூண்டு பச்சை மிளகாய் தாளிக்கவும்.
  • அதில்அரைத்த விழுது, பொடி உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின் சுத்தம் செய்த மீன்களை சேர்த்து பிரட்டி மூடி மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும். சுலையான மத்தி மிளகு கறி தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 240kcal | Carbohydrates: 11g | Protein: 29g | Fat: 9g | Cholesterol: 100mg | Sodium: 380mg
Advertisement
Prem Kumar

Recent Posts

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

8 நிமிடங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

2 மணி நேரங்கள் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

2 மணி நேரங்கள் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

3 மணி நேரங்கள் ago

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

8 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

8 மணி நேரங்கள் ago