அடிக்கிற வெயிலுக்கு இதமா வெண்ணிலா ஐஸ்கிரீம், இப்படி வீட்டிலே செய்து பாருங்க!
தை மாதத்தில் நாம் சூரியனுக்கு பொங்கல் வைத்தால், மே மாதத்தில் சூரியன் நமக்கு பொங்க வைப்பது போல் , மே மாதம் என்றாலே போதும்டா சாமி என்பது போல் வெயில் சுட்டெரிக்குது. வெயில் வெப்பத்தை குறைக்க நம்மால் முடியாது இதையும் படியுங்கள் : வெயிலுக்கு இதமா தேங்காய குல்பி இப்படி வீட்டிலே செய்து
தை மாதத்தில் நாம் சூரியனுக்கு பொங்கல் வைத்தால், மே மாதத்தில் சூரியன் நமக்கு பொங்க வைப்பது போல் , மே மாதம் என்றாலே போதும்டா சாமி என்பது போல் வெயில் சுட்டெரிக்குது. வெயில் வெப்பத்தை குறைக்க நம்மால் முடியாது
இதையும் படியுங்கள் : வெயிலுக்கு இதமா தேங்காய குல்பி இப்படி வீட்டிலே செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!
என்றாலும், நாவிற்கு குளிர்ச்சி தரும் வகையில் வெண்ணிலா ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான உணவை உண்டு வெயில் வெப்பத்தை ஒரு கை பார்த்து விடுவோம். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.