இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே உருளைக்கிழங்கு கோல்டன் ஃப்ரை, வீட்டிலேயே இப்படி பாருங்கள்!!!

- Advertisement -

உருளை கோல்டன் ஃப்ரை,மாலை வேலையில், அனைவரும் விரும்பி சாப்பிடும் சூப்பரான ஸ்நாக்ஸ் இதுதான். இது குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களையும் அதிகம் கவர்ந்து இழுக்கும் சிற்றுண்டியாகும் . வெளியில் மொறுமொறுவென்று உள்ளே மெத்தென்று இருக்கக்கூடிய இந்த உருளைக்கிழங்கு வறுவல் டொமேட்டோ சாஸ் வைத்து தொட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். அனைவரும் விரும்பக் கூடிய இந்த உருளை கோல்டன் ஃப்ரை அதிக விலை கொடுத்து கடைகளில் வாங்குவதை விட, நம் வீட்டிலேயே எப்படி ஆரோக்கியமான முறையில் தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

-விளம்பரம்-
Print
No ratings yet

உருளை கோல்டன் ஃப்ரை | Potato Golden Fry In Tamil

உருளை கோல்டன்ஃப்ரை,மாலை வேலையில், அனைவரும் விரும்பி சாப்பிடும் சூப்பரான ஸ்நாக்ஸ் இதுதான். இதுகுழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களையும் அதிகம் கவர்ந்து இழுக்கும் சிற்றுண்டியாகும். வெளியில் மொறுமொறுவென்று உள்ளே மெத்தென்று இருக்கக்கூடிய இந்த உருளைக்கிழங்கு வறுவல்டொமேட்டோ சாஸ் வைத்து தொட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். அனைவரும் விரும்பக்கூடிய இந்த உருளை கோல்டன் ஃப்ரை அதிக விலை கொடுத்து கடைகளில் வாங்குவதை விட, நம் வீட்டிலேயேஎப்படி ஆரோக்கியமான முறையில் தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Yield: 4
Calories: 184kcal

Equipment

  • 1 கடாய்
  • 2 பவுள்

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு
  • 1 ஸ்பூன் அரிசி மாவு
  • 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்அல்லது மிளகுத்தூள்
  • எண்ணெய்   பொரிப்பதற்கு தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் உருளைக்கிழங்கை நன்றாக சுத்தம் செய்து அதன் தோல் பகுதியை நன்றாக சீவி எடுக்கவும். உருளைக்கிழங்கின் நுனிப்பகுதி இரண்டு பக்கமும் வெட்டி எடுக்கவும்.
  • உருளைக் கிழங்கை தற்போது நீளவாக்கில் விரல் அங்குலத்திற்கு நறுக்கவும். வெட்டி வைத்த உருளைக்கிழங்கில் சிறிது உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
  • சிறிது நேரம் கழித்து இட்லி குக்கரில்அல்லது மூடி போட்ட பாத்திரத்தில் இந்த உருளைக்கிழங்கை இட்லி தட்டில், வாழை இலை போட்டு ஆவியில் முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும்.
  • பிறகு உருளைக்கிழங்கை ஒரு கிச்சன் டவல் அல்லது ஒரு தட்டிலோ தனித்தனியாக பரப்பி வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து ஒரு பவுலில் அரிசி மாவு சேர்த்து இந்த உருளைக்கிழங்கு அதில் போட்டு பிரட்டி எடுக்கவும் . உருளைக்கிழங்கு உலர்ந்தவுடன் எண்ணெயில் போட்டு இரண்டு நிமிடம் பொரித்துநிறம் மாறுவதற்கு முன் எடுத்து விடவும்.

செய்முறை வீடியோ

Nutrition

Serving: 4g | Calories: 184kcal | Fat: 10.1g | Fiber: 1.2g
- Advertisement -