Advertisement
சட்னி

ருசியான கேரட் சட்னி செய்வது எப்படி!

Advertisement

கேரட் சட்னி | Carrot Chutney Recipe In Tamil

Print Recipe
காலை உணவு இட்லி, தோசைக்கு ஏற்ற ருசியான கேரட் சட்னி இப்படி ஒரு முறை செய்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword carrot chutney, கேரட் சட்னி
Prep Time 3 minutes
Cook Time 5 minutes
Total Time 11 minutes
Servings 4 people

Equipment

  • 2 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 கப் துருவிய கேரட்
  • ½ கப் துருவிய தேங்காய்
    Advertisement
  • 1 தேக்கரண்டி வறுத்த வேர்க்கடலை
  • 2 தேக்கரண்டி வர கொத்தமல்லி
  • உப்பு தேவைக்கேற்ப
  • 1 பல் பூண்டு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 5 வர மிளகாய்
  • ½ தேக்கரண்டி கடுகு

Instructions

செய்முறை:

  • முதலில் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி
    Advertisement
    எண்ணெய் காய்ந்ததும், வரமிளகாய், வர கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
  • அதே கடாயில் காரட் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு வதக்கிய பொருட்களுடன் துருவிய தேங்காய், பூண்டு, வறுத்த வேர்க்கடலை, தேவையான அளவு உப்பு, சேர்த்து காரகரபாக அரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, தாளித்து சட்டினில் கொட்டவும்.பின்பு பரிமாறவும்.

Nutrition

Carbohydrates: 0.9g | Protein: 0.1g | Fat: 0.4g | Sodium: 2.3mg | Potassium: 11mg | Fiber: 0.3g | Vitamin A: 122IU | Vitamin C: 0.4mg | Calcium: 5.3mg | Iron: 0.1mg
Advertisement
swetha

Recent Posts

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

47 நிமிடங்கள் ago

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

5 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

5 மணி நேரங்கள் ago

முள்ளங்கி துவையல் இப்படி செஞ்சு பாருங்க. அது முள்ளங்கி தொகைகள் தான் அப்படின்னு கண்டுபிடிக்கவே முடியாது

முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன…

5 மணி நேரங்கள் ago

மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க்…

6 மணி நேரங்கள் ago

பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…

8 மணி நேரங்கள் ago