- Prep
- 3 min
- Cook
- 5 min
- Total
- 11 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
Ingredients
Method
முதலில் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், வரமிளகாய், வர கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
அதே கடாயில் காரட் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
பிறகு வதக்கிய பொருட்களுடன் துருவிய தேங்காய், பூண்டு, வறுத்த வேர்க்கடலை, தேவையான அளவு உப்பு, சேர்த்து காரகரபாக அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, தாளித்து சட்டினில் கொட்டவும்.பின்பு பரிமாறவும்.






