Advertisement
சட்னி

இட்லி தோசைக்கு ஏற்ற மாங்காய் சட்னி செய்வது எப்படி ?

Advertisement

கோடை காலத்தில் மாங்காய் அதிகளவில் கிடைக்கும். அத்தகைய மாங்காயைக் கொண்டு பலவிதமான ரெசிபிகளை செய்யலாம். அந்தவகையில் இப்பொழுது மாங்காய் சட்னி எப்படி செய்யலாம் என்பதை தான் பார்க்கப்போகிறோம். தினமும் காலையில் தோசை, இட்லி செய்து அதற்கு சைடிஷ் என்ன செய்யலாம் என்று யோசனையாகவே இருக்கும்.

இதையும் படியுங்கள் : நெருப்பில் சுட்ட சுவையான மங்காய் சட்னி செய்வது எப்படி ?

Advertisement

தினமும் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, போன்றவற்றை செய்து செய்து சலித்து விடும். அதனால் ஒரு முறை இந்த மாங்காய் சட்னி செய்து ருசித்து வீடுகள் அவ்வளவு சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். இதை எப்படி எப்படி செய்யலாம் என்பதை கீழே செய்முறை விளக்கங்கள் குடுத்துளோம் அதனை நன்றாக படித்து பார்த்து செய்து பாருங்க.

மாங்காய் சட்னி | Mango Chutney Recipe In Tamil

Advertisement
Print Recipe
தினமும் காலையில் தோசை, இட்லி செய்து அதற்கு சைடிஷ் என்ன செய்யலாம் என்று யோசனையாகவே இருக்கும். தினமும் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, போன்றவற்றை செய்து செய்து சலித்து விடும். அதனால் ஒரு முறை இந்த மாங்காய்
Advertisement
சட்னி செய்து ருசித்து வீடுகள் அவ்வளவு சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Mangai Chutney, மாங்காய் சட்னி
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Total Time 10 minutes
Servings 4 people
Calories 252

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1 மாங்காய் பெரியது
  • ½ கிண்ணம் தேங்காய் துருவல்
  • 8 மிளகாய் வற்றல்
  • 1 தேக்கரண்டி பெருங்காயப்பொடி
  • உப்பு தேவைக்கேற்ப

தாளிக்க தேவையான பொருட்கள்:

  • 1 தேக்கரண்டி கடுகு
  • ½ ஸ்பூன் எண்ணெய்
  • கருவேப்பிலை ஒரு இணுக்கு

Instructions

  • முதலில் தேங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
  • பிறகு மிக்சியில் மாங்காய் துருவல், தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், பெருங்காயப்பொடி, உப்பு சேர்த்து மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, கருவேப்பிலை, போட்டு தாளித்து பிறகு அதை அரைத்த மாங்காய் சட்னியில் சேர்த்து பரிமாறவும்.
  • இப்பொழுது சத்தான சுவையான மாங்காய் சட்னி ரெடி.

Nutrition

Serving: 200gram | Calories: 252kcal | Carbohydrates: 4g | Protein: 14g | Fat: 2g | Saturated Fat: 0.1g | Sodium: 5mg | Potassium: 365mg | Fiber: 1g | Sugar: 0.2g | Vitamin C: 2mg
Advertisement
swetha

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

8 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

9 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

9 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

10 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

10 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

13 மணி நேரங்கள் ago