இறால் பூண்டு மசால் , அடுத்த வாட்டி இறால் எடுத்தா கண்டிப்பா இந்த ரெசிபியை ட்ரை பண்ணனும்.

- Advertisement -

நீங்கள் தினமும் ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டு சோர்வாக இருந்தால், உங்களுக்காக ஒரு இறால் பூண்டு மசால் . இந்த இறால் பூண்டு மசால் சூடான சாதம் அல்லது நானுடன் சாப்பிடலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள மற்றும் சத்தானது. இருப்பினும், அதை செய்வதற்கு நிறைய நேரம் மற்றும் நிறைய பொருட்கள் தேவையில்லை. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

-விளம்பரம்-
Print
No ratings yet

இறால் பூண்டு மசால் | Prawn Garlic Masala Recipe In Tamil

நீங்கள் தினமும் ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டு சோர்வாக இருந்தால், உங்களுக்காக ஒரு இறால் பூண்டு மசால் . இந்த இறால் பூண்டு மசால்சூடான சாதம் அல்லது நானுடன் சாப்பிடலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள மற்றும் சத்தானது. இருப்பினும், அதை செய்வதற்கு நிறைய நேரம் மற்றும் நிறைய பொருட்கள் தேவையில்லை.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: LUNCH, MASALA
Cuisine: tamil nadu
Keyword: Prawn Garlic Masala
Yield: 4
Calories: 224kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ இறால்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 4 பச்சை மிளகாய்
  • 30 பூண்டு
  • எலுமிச்சை சாறு சிறிது
  • நல்லெண்ணை தேவைகேற்ப
  • உப்பு தேவைகேற்ப
  • கடுகு,உளுந்து சிறிது
  • கறிவேப்பிலை சிறிது

மசாலாவிற்கு….

  • 4 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் தனியா
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகு

செய்முறை

  • இறாலை நன்றாக சுத்தம் செய்து எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும் மசாலாவிற்கு குறிப்பிட்டுள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்து, 10 பூண்டு பற்களோடு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இதோடு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மீதமுள்ள பூண்டு, மசாலா அரவை ஆகியவற்றுடன் இறாலை சேர்க்கவும்.
  • மசாலா தொக்கு பதத்திற்கு வரும்வரை கடாயை மூடாமல் சமைக்கவும், மசாலா கெட்டிப்படும்போது தேவைகேற்ப உப்பு சேர்த்து சூடாக பரிமாறவும்.

Nutrition

Serving: 150g | Calories: 224kcal | Carbohydrates: 13g | Protein: 32g | Cholesterol: 263mg | Potassium: 360mg | Calcium: 100mg
- Advertisement -