இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் வெற்றி பெற்று மனமகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் சுப காரியங்கள் குறித்த பேச்சுக்கள் நல்ல முடிவை எட்டும். உடல்நலனில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வழிபட்டு பணியைத் தொடங்கினால் காரியங்கள் வெற்றியில் முடியும்.