இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைத்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி சிறு உடல் உபாதைகளை தவிர்க்கவும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பணத்தடை நீங்கி லாபம் பெருகும்.