இன்று தனுசு ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து உற்சாகம் அடைவீர்கள். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.