இன்று உங்களின் நீண்ட நாள் பணத்தேவைகள் பூர்த்தியாகும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும் என்பதால் பணிகளை விரைவாக முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் சுமுகமான உறவு நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனமும், மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்திகளும் வந்து சேரும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.