இன்று உங்கள் ராசிக்கு புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதிநிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சி தரும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வணங்கி நாளைத் தொடங்குவது கூடுதல் நற்பலன்களைத் தரும்.