இன்று தனுசு ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்படலாம். நீண்ட நாட்களாக இருந்த மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உடல் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் எளிதாக முடியும்.