மேஷ ராசி அன்பர்களே, இன்று பணவரவு சிறப்பாக இருக்கும், புதிய தொழில் முயற்சிகளில் லாபம் கிடைக்கும். உறவுகளிடையே இருந்த சிறு மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்தநிலை மாறி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தள்ளிப்போன முக்கிய வேலைகளை இன்று விரைந்து முடிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.