மேஷ ராசி அன்பர்களே, இன்று உங்கள் தொழில் முயற்சிகளில் புதிய திருப்பங்கள் ஏற்படும். பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த லாபம் வந்து சேரும் என்பதால் மனநிறைவுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், தியானமும் உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணிகளைத் தொடங்குங்கள்.