இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புமுருகப்பெருமானை நினைத்து மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.