இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் விலகி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புமுருகப்பெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணிகளைத் தொடங்கவும்.