இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது மன அமைதியையும் நற்பலன்களையும் தரும்.