இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி உற்சாகம் பிறக்கும். சுப காரியங்களுக்கான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.