இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனம் மகிழ்ச்சியடையும். குடும்பத்தில் சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், விட்டுக் கொடுத்துச் செல்வது உறவை பலப்படுத்தும். உடல்நலனில் அதிக கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கவும்.