இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற்றுத்தரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி உற்சாகம் பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பணத்தட்டுப்பாடு நீங்கி அதிர்ஷ்டம் பெருகும்.