இன்று உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது. மனதிற்கு பிடித்த விஷயங்களைச் செய்வதன் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி வழிபாட்டைத் தொடங்குங்கள்.