இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, மனதை அமைதியாக வைத்துக்கொள்வது நல்லது. உறவுகளிடம் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடவும்.