இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு அலுவலகத்தில் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். பணப்புழக்கம் சீராக இருப்பதால் குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். உறவினர்களிடம் கனிவாகப் பேசுவது நற்பெயரைப் பெற்றுத்தரும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வழிபட்டு பணியைத் தொடங்கவும்.