இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பணப்புழக்கம் சீராக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தம்பதியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி உங்கள் நாளைத் தொடங்குங்கள்.