இன்று உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் இருந்த தேக்கநிலை நீங்கி மேலதிகாரிகளின் ஆதரவு பெருகும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துங்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.