இன்று உங்கள் ராசிக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் மற்றும் வேலை விஷயமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல்நலனில் அதிக கவனம் தேவை. பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது மன அமைதியை தரும்.