இன்று மேஷ ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் மற்றவர்களைக் கவரும் வகையில் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.