இன்று மிதுன ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் மற்றும் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புவிநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபாடு செய்வது நன்மைகளைத் தரும்.