இன்று உங்களின் நீண்ட கால திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அலுவலகத்தில் உங்களின் உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி வழிபாட்டைத் தொடங்குங்கள்.