இன்று உங்களின் துணிச்சலான முடிவுகள் தொழில் துறையில் நல்ல லாபத்தை பெற்றுத் தரும். குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி தங்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது அவசியம். நீண்ட நாள் கனவுகள் நனவாகத் தொடங்கும் இனிய நாளாக இது அமையும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடவும்.