இன்று உங்களின் தொழில் முயற்சிகள் சிறப்பான முன்னேற்றத்தை சந்திக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது மன அமைதியைத் தரும். பண வரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று விஷ்ணுவை வணங்கி பணியைத் தொடங்கினால் காரியங்கள் வெற்றியாகும்.