இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும் என்பதால் பணிகளை எளிதில் முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வு நீங்கி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.