இன்று கன்னி ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும் என்றாலும் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை. எதையும் நிதானமாக கையாளுவது உங்களுக்கு நன்மையை தரும்.
இன்றைய குறிப்புஇன்று பெருமாளை வணங்கி பணியைத் தொடங்கினால் காரியங்கள் எளிதில் கைகூடும்.