இன்று உங்கள் நிதிநிலை சீராக இருக்கும் என்பதால் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனம் தேவை. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது வெற்றியைத் தரும்.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.