இன்று கன்னி ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக அமையும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் துர்க்கை அம்மனை வழிபடுவது கூடுதல் நன்மைகளைத் தரும்.