இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். பண வரவு சீராக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு மந்தநிலை நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து இணக்கம் அதிகரிக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரிய வெற்றியைத் தரும்.