இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணிகள் சுமுகமாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் மகிழ்ச்சியை தரும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு மந்தநிலை விலகி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புவிநாயகப் பெருமானை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.