இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் என்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது உசிதமானது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.