இன்று கன்னி ராசி அன்பர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். பண வரவு சீராக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தள்ளிப்போன காரியங்கள் இன்று சாதகமாக முடியும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்வது மன அமைதியை தரும்.