இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைகள் நடைபெறும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதுடன் உங்கள் செல்வாக்கும் உயரும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்து உற்சாகமான மனநிலையுடன் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட இதுவே சிறந்த தருணமாகும்.
இன்றைய குறிப்புஇன்று பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து உங்கள் நாளைத் தொடங்குங்கள்.