இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் உங்களை உற்சாகப்படுத்தும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமி வழிபாடு செய்வது கூடுதல் நன்மைகளைத் தரும்.