இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். பொருளாதார ரீதியாக புதிய முதலீடுகள் லாபத்தை வாரி வழங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சுமுகமான உறவு நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.