இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்த நிலை மாறி உற்சாகம் பிறக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் சூரிய பகவானை வணங்கி பணியைத் தொடங்குவது சிறப்பான பலனைத் தரும்.