இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதுடன் உற்சாகமான மனநிலையுடன் காணப்படுவீர்கள். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் சூரிய உதயத்தின் போது சூரியனை வணங்கி வழிபடவும்.